உலகத் தமிழ்ச் சங்கங்கள்

கொரியா தமிழ்ச் சங்கம்

கொரியாவின் கலாச்சாரம் மற்றும் மொழியானது தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் மொழியை சார்ந்து விளங்குகிறது, கடந்த இருபது வருடங்களாக , தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகின் பிற பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் பல்வேறு நோக்கங்களுக்காக தென் கொரியாவுக்கு வருகை தருகின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு அழுத்தவும்Click here for more details