உலகத் தமிழ்ச் சங்கங்கள்

அலபாமா தமிழ் சங்கம்

செம்மொழியான நமது தமிழ் மொழியை காக்கவும், நமது குழந்தைகளுக்கு தமிழ் பற்றிய ஆர்வத்தை வளர்க்கவும், நமது தமிழ் கலாச்சாரத்தை தற்பொழுதைய வாழ்க்கை முறையில் இணைப்பது தான் நமது அலபாமா தமிழ் சங்கத்தின் நோக்கமாகும்.

Click here for more details