ஹாரிஸ்பர்க் வட்டாரத் தமிழ்ச்சங்கம்(HATS) 1970-ஆம் ஆண்டு தமிழ் உணர்வுள்ள சில தமிழ் குடும்பங்கள் ஒன்றிணைந்து தமிழ் மொழி, இனம், கலை, பண்பாடு மற்றும் தமிழ் கூறும் நல்லுலகின் அறிவுசார் விழிப்புணர்வை இளைய தலைமுறையினருக்கு கற்பித்து வழிகாட்டும் திண்ணத்துடன் தொடங்கப்பட்டது.
Click here for more details