வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையானது வட அமெரிக்காவில் உள்ள அனைத்து தமிழ்ச்சங்கங்களின் ஒரு கூட்டமைப்பாகும். இச்சங்கம் 1987 ஆம் ஆண்டு ஐந்து சங்கங்களுடன் தொடங்கப்பெற்று இன்று 50க்கும் மேலான சங்கங்களை உள்ளடக்கிய ஒரு குடையமைப்பாகும். மேலதிக விபரங்களுக்கு.....
Click here for more details