புலம்பெயர்ந்து வந்து வாசிங்டன் டி.சி (Washington D.C), வர்ஜீனியா(Northern Virginia) மற்றும் மேரிலாந்து (Maryland) பகுதியில் வசிக்கும் தமிழர்கள், தங்களது தாய்மொழியாம் தமிழைப் போற்றவும், தம் பிள்ளைகளுக்கு தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் கற்றுக்கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் வாசிங்டன்வட்டாரத் தமிழ்ச்சங்கம். Click here for more details