தமிழ் இலக்கிய நூல்கள்

பதினெண்கீழ்க்கணக்கு: கார்நாற்பது

பண்டைக்காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களை, தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் கார்காலப் பின்னணியில் எடுத்துக்கூறுகின்ற நூல் கார் நாற்பது. அகப் பொருள் சார்ந்தது. மதுரையைச் சேர்ந்த கண்ணங் கூத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.


Click here for more details